Author: IJ - Web Editor
கிரீன்பீஸ் தெற்காசியா ஐக்கிய நாடுகள் உயிரியல் பன்முகத்தன்மை மாநாட்டின் முதல் நாளில் சமுத்திரங்கள் மற்றும் காலநிலை பற்றிய ஓர் அறிக்கையை வெளியிட்டது
21 அக்டோபர் - காழி, கொலொம்பியாவில் நடைபெறும் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாட்டிற்கான பங்கீட்டு கட்சிகளின் 16 வது மாநாட்டில் ஓர் கிரீன்பீஸ் அறிக்கை, 'சூடான நீரில்: உலகளாவிய பெருங்கடல் ஒப்பந்தம் எவ்வாறு காலநிலை ... Read More
Fems இனால் இலங்கையின் முதலாவது மும்மொழிகளிலுமான மாதவிடாய் தடங்காணல் App ஆன ‘Fio’ அறிமுகம்
இலங்கையின் முன்னணி பெண்கள் சுகாதார தூய்மை வர்த்தக நாமமான Fems, நாட்டின் முதலாவது மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட மாதவிடாய் தடங்காணல் app ஆன ‘Fio’ வை, 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி அறிமுகம் செய்திருந்தது. ... Read More
ஜா–எல VIMAN வீட்டுத் தொகுதியின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட முன்னரே அதன் விற்பனையின் மூலம் 4.2 பில்லியன் ரூபா இலக்கை அடைந்த John Keells Properties
தொடர்மாடிக் குடியிருப்பின் கட்டுமானப் பணிகள் 2024 ஓகஸ்ட் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட முன்னர் அதன் விற்பனை மூலம் 4.2 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. இது John Keells Properties நிறுவத்தின் குறிப்பிடத்தக்க அடைவாக அமைவதுடன், ... Read More
PEPSI® இலங்கையில் சாலையோர சுவரோவியங்களுடன் அதன் புதிய சின்னத்தை வெளியிடுகிறது
125ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சந்தைப்படுத்தில் 125 ஆண்டுகால பாரம்பரியத்தை கௌரவிக்கவும் உலகளாவிய பொப் கலாச்சாரத்தின் மையமாக விளங்கும் ஒரு வன்த்தகச் சின்னமான பெப்சி, அதன் புதிய அடையாளமான 'ஸ்ட்ரீட் கலா' இனௌ இலங்கையில் ... Read More
சர்வதேச பொலிஸ்: இலங்கைக்கான கட்டளையிடும் அதிகாரி நியமனம்
TMH நிறுவனக் குழுமத்தினதும் மேலும் பல முன்னணி தொழில்முயற்சிகளினதும் தலைவராக பணியாற்றுகின்ற கலாநிதி தர்மலிங்கம் தரீசனன் சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் இலங்கைக்கான லெப்ரினன்ட் கர்னலாகவும் பிராந்திய கட்டளையிடும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் ... Read More
ஹமாஸ் -அரசியல் தலைவரின் கொலையை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மயில் ஹனியை கொலை செய்ததை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த முன்னாள் ... Read More
நாட்டின் எதிர்கால பயணத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பைப் பெற நடவடிக்கை
சாரணர் இயக்கம், கடேற் படைப்பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்களை பலப்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பினைப் பெறுவது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் ... Read More
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை பொறுப்பேற்கப்படும்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனினும், தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும் ... Read More
பெறுமதி சேர்க்கும் விவசாயத் துறையினை ஏற்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு
விவசாயிகளுக்கு பெறுமதி சேர்க்கும் விவசாயத்தை உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நாட்டின்; வரலாற்றை மாற்றியமைக்கும் முதலாவது தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் ... Read More
கேரள – வயநாட்டு நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்பு
கேரள மாநிலத்தின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கிய சுமார் ஆயிரம் பேரை இந்திய இராணுவம் மீட்டுள்ளது. 150ற்கும் மேற்பட்டவர்கள் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர். 187 பேரை காணவில்லை என்று மாநில முதலமைச்சு அலுவலகம் அறிவித்துள்ளது. அவர்களைக் ... Read More