ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் மொபைல் தூதரக சேவை!
இந்த நிகழ்வின் போது, தூதரக அதிகாரிகள் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், வாகன ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், சத்தியப் பிரகடனம் வழங்கல், அதிகாரப்பூர்வ ஆவணங்களை சான்றளித்தல் உள்ளிட்ட முக்கிய தூதரக சேவைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த ... Read More
