பரிஸ் ஒலிம்பிக் போட்டி: சீனா முன்னிலையில்
பிரான்சின் தலைநகர் பரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
7 தங்கம்இ 6 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை சீனா பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஜப்பான் 7 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.
6 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் பிரான்ஸ் மூன்றாம் இடத்தில் உள்ளது.