பிரதான செய்திகள்EXPLORE ALL
அரசியல் கட்சி உறுப்பினர்களை ஓரணியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்படும்.
இந்த நாட்டில் இரண்டு தரப்புக்கும் இடையில் பரிமாறப்பட்ட அரசியல் அதிகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்படுவது உறுதி என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் மேடைகளில் ... Read More
வர்த்தகச்EXPLORE ALL
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரி குறைப்பு.
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்காக விதிக்கப்பட்ட செஸ் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ சீமெந்துக்கான செஸ்வரி ஒரு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, சிறிய பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் செயற்கை வண்ணம் அல்லது சாயம் பூசப்படாத வெள்ளை சீமெந்துக்கான செஸ் வரியும் குறைக்கப்பட்டுள்ளது. Read More
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படாது.
மாதாந்த சமையல் எரிவாயு விலை திருத்தத்தின்படி, இந்த மாதம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று, லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 2ம் திகதி எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மூவாயிரத்து 690 ரூபாவாகும். ஐந்து கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 482 ரூபாவாகும். 2.3 கிலோ ... Read More
சதோச நிறுவனம் பல்வேறு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
லங்கா சதோச நிறுவனம் எட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைத்திருக்கின்றது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அமுற்படுத்தப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு கிலோ வெள்ளை கௌபியின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரியவெங்காயத்தின் மொத்த விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டிருக்கின்றது. ... Read More
விளையாட்டுச்EXPLORE ALL
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியை நோக்கி
சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது. ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில், 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின் போது ஒரு விக்கட்டை இழந்த நிலையில், 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ... Read More