பிரதான செய்திகள்EXPLORE ALL
தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிப்பதற்கு இன்றும் சந்தர்ப்பம்.
பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட் கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. திங்கட் கிழமை நள்ளிரவின் பின்னர் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய எந்த வகையான பிரச்சாரங்களையும் முன்னெடுக்க இயலாது. இந்த ஒழுங்கு முறையை மீறுபவர்களுக்கு ... Read More
வர்த்தகச்EXPLORE ALL
நாட்டின் அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கு ரூ. 300 மில்லியனுக்கும் அதிக உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்
பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, ரூ. 300 மில்லியனுக்கும் அதிகமான அத்தியாவசிய பிறீமா உற்பத்தி உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசியமான நேரத்தில் உதவிகளை வழங்கும் வகையில், பயனுள்ள வகையிலும் சரியான முறையிலும் இவற்றை விநியோகிப்பதை உறுதி செய்யும் வகையிலும், பாதுகாப்பு அமைச்சு மூலம் இந்த நிவாரண முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ... Read More
விளையாட்டுச்EXPLORE ALL
நியூசிலாந்து அணிக்கு எதிரான சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கட் சுற்றுத்தொடரில் பங்கேற்கும் வீரர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சரித் அலங்க தலைமையிலான இலங்கை அணிக்கு குஸல் ஜனீத் பெரேரா மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 12 மாதங்களின் பின்னர் குஸல் ஜனீத் பெரேரா இலங்கை ஒருநாள் அணிக்காக விளையாடவிருக்கின்றார். வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கிரிக்இன்போ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ... Read More
