Category: உங்கள் கவனத்திற்கு
News Focus | අවධානය පිණිසයි | உங்கள் கவனத்திற்கு
தொற்றுநோய் பரவல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை.
தொற்றுநோய் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக எலிக்காய்ச்சல், வயிற்றோட்டம், இரத்தப்பெருக்குடான வயிற்றோட்டம், வாந்திபேதி உள்ளிட்ட பல நோய்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிரதேசங்களில் ஏற்படக்கூடிய அபாயம்; காணப்படுகின்றது. இதனால், ஏதேனும் ... Read More
மழையுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைவடையும்.
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை இன்று தொடக்கம் படிப்படியாக குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். சில ... Read More
கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நீர் வெட்டு
கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியில் இருந்து எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 6 மணி வரை நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, ... Read More
தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல்கள் இடம்பெறுவதாக ஆணைக்குழு தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் ஒழுங்குப்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்கெண்ணும் மத்திய நிலையமாக மாவட்டத்திற்கு ஒரு மத்திய நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ... Read More
கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை.
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை காரணமாகஇ அரபிக்கடலில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. ... Read More