சின்னம்மை நோய்க்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம்

JF - Web Editor- October 31, 2024 0

சின்னம்மை நோய்க்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் 4ம் திகதி ஆரம்பமாகிறது. நவம்பர் மாதம் 9ம் திகதி வரை 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு ... Read More

முட்டைக்கான உயர்ந்தபட்ச விலையாக 37 ரூபா நிர்ணயம்.

JF - Web Editor- October 31, 2024 0

முட்டையின் உயர்ந்த பட்ச சில்லறை விலையை 37 ரூபாவாகப் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியாளர்கள் சங்கமும், மொத்த வியாபாரிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. 37 ரூபாவை விட கூடுதலான விலைக்கு ... Read More

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளை காணொளி மூலம் பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை.

JF - Web Editor- October 31, 2024 0

பொது இடங்களில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளையோ, ஏனைய செயற்பாடுகளையோ வீடியோ செய்வது தடை செய்யப்படவில்லை என பதில் பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியுள்ளார். ஊடக அறிக்கையொன்றின் மூலம் அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ... Read More

பிரதமர் – இத்தாலித் தூதுவரைச் சந்தித்துள்ளார்.

JF - Web Editor- October 31, 2024 0

இத்தாலியுடனான இருதரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இத்தாலித் தூதுவர் டமியானோ ப்ரென்கொவிக்கை சந்தித்து அவர் இது பற்றி கலந்துரையாடினர். பிரதமர் அலுவலகத்தில் இந்த ... Read More

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான போட்டி இன்று ஆரம்பம்.

JF - Web Editor- October 31, 2024 0

சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் - மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெற் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெற் போட்டி இன்று நடைபெறவுள்ளது. நோத்சவுண்ட் (North Sound) மைதானத்தில் போட்டி இரவு 11.30ற்கு ... Read More

உலகில் மாசு நிறைந்த பட்டியலில் லாகூர் முதலிடத்தில்..

JF - Web Editor- October 31, 2024 0

பாகிஸ்தானின் லாகூர் நகரம் உலகின் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லாகூரில் காற்று தர குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ... Read More

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவரித்தனை உயர் மட்டத்தில்.

JF - Web Editor- October 31, 2024 0

கொழும்பு பங்குச்சந்தையின் நாளாந்த புரள்வு சிறந்த அளவில் அதிகரித்துள்ளது. நேற்றைய நாள் 700 கோடி ரூபாவைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தில் பதிவான இரண்டாவது அதிக புரள்வாக இது காணப்படுகின்றது. பங்குச் சந்தை தொடர்பில் ... Read More

ஒப்படைக்கப்படாத உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை.

JF - Web Editor- October 31, 2024 0

உத்தியோகபூர்வ இல்லங்களைக் கையளிக்காத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வீடுகளை மீள கையளிப்பதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த அரசாங்க காலத்தின் போது உத்தியோகபூர்வ ... Read More

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் அரசாங்கம் உருவாக்கப்படும்.  

JF - Web Editor- October 31, 2024 0

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கு பின்னர், இருளிலிருந்து வெளிச்சத்தை ... Read More

உலகவாழ் இந்துக்கள் இன்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள்.

JF - Web Editor- October 31, 2024 0

இந்துக்கள் இன்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி என்பது தீபங்களின் ஆவளி என்று அர்த்தப்படும். அதாவது தீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடப்படும் திருநாள் என்று பொருள். இந்து இதிகாசங்களின் அடிப்படையில் நோக்கினால், மக்களுக்கு கொடுமை ... Read More