Category: வர்த்தகம்

Business | ව්‍යාපාරික පුවත් | வர்த்தகச் செய்திகள்

நான் இலங்கைத் தொழில்முனைவோர்களில் ஒருவன் 2024

IJ - Web Editor- December 11, 2024 0

இலங்கை தொழில்முனைவோர் சங்கம் (COYLE) பெருமையுடன் வழங்கும் I AM the Sri Lankan Entrepreneur 2024 இது நாட்டின் மிகச்சிறந்த தொழில்முனைவோரைக் கொண்டாடுவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மதிப்புமிக்க விருது வழங்கும் ... Read More

இங்கிலாந்தின் பட்டய முகாமையாளர் நிறுவனத்துடன் இணைந்து முகாமைத்துவத் திறன் விருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள BIMT Campus

IJ - Web Editor- November 20, 2024 0

BIMT Campus நிறுவனம் இங்கிலாந்தின் பட்டய முகாமைத்துவ நிறுவனத்துடன் இணைந்து அளிக்கும் புதிய கற்கை பாடநெறித் திட்டமான முகாமைத்துவத் திறன் விருத்தி திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது. தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ நிலைகளின் பதவிகளை வகிப்போரிடமுள்ள ... Read More

ஹெம்சன்ஸ் இன்டர்நெஷனல் ஓர் பலமானஇ புதிய வியாபார சின்னத்தை வெளியிடுகின்றது

IJ - Web Editor- November 19, 2024 0

ஹெம்சன்ஸ் இன்டர்நெஷனல் அதன் புதுப்பிக்கப்பட்ட வியாபார சின்னத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தக்க மாற்றம் நிறுவனத்தின் முன்னேற்றம்இ புதிய விடயங்களை கண்டுபிடிப்பதிலான அர்ப்பணிப்புஇ நம்பகத்தன்மை மற்றும் சிறப்பாற்றல் என்பவற்றை குறிக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட வியாபார ... Read More

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை 2025

IJ - Web Editor- November 6, 2024 0

லங்கையின் வட மாகாணத்தில் மிகப்பெரும் பன்முக வர்த்தகக் கண்காட்சியாகக் குறிக்கப்படும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையானது மிகவூம் எதிர்பார்க்கப்பட்ட அதன் 15 ஆவது நிகழ்வை எதிர்வரும் 2025 ஜனவரி 24 ஆம் திகதி முதல் ... Read More

கிரீன்பீஸ் தெற்காசியா ஐக்கிய நாடுகள் உயிரியல் பன்முகத்தன்மை மாநாட்டின் முதல் நாளில் சமுத்திரங்கள் மற்றும் காலநிலை பற்றிய ஓர் அறிக்கையை வெளியிட்டது

IJ - Web Editor- October 22, 2024 0

21 அக்டோபர் - காழி, கொலொம்பியாவில் நடைபெறும் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாட்டிற்கான பங்கீட்டு கட்சிகளின் 16 வது மாநாட்டில் ஓர் கிரீன்பீஸ் அறிக்கை, 'சூடான நீரில்: உலகளாவிய பெருங்கடல் ஒப்பந்தம் எவ்வாறு காலநிலை ... Read More

அத்தியாவசியப் பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.

JF - Web Editor- October 19, 2024 0

அரசாங்கம் ஐந்து பொருட்களுக்கான புதிய விசேட வர்த்தக வரியை விதித்துள்ளதாக வெளியாகும் போலிச் செய்தி பற்றி நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு விளக்கமளித்துள்ளது. இந்த விசேட வரி ... Read More

இஸ்ரேலில் மேலும் 36 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு.

JF - Web Editor- October 12, 2024 0

இஸ்ரேலில் வீட்டு பராமரிப்பாளர் தொழிலுக்காக மேலும் 36 இலங்கையர்களுக்கு நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அவர்களில் 29 பெண்களும் ஏழு ஆண்களும் அடங்குவர். இவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டிலிருந்து ... Read More

ஜா–எல VIMAN வீட்டுத் தொகுதியின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட முன்னரே அதன் விற்பனையின் மூலம் 4.2 பில்லியன் ரூபா இலக்கை அடைந்த John Keells Properties

IJ - Web Editor- October 9, 2024 0

தொடர்மாடிக் குடியிருப்பின் கட்டுமானப் பணிகள் 2024 ஓகஸ்ட் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட முன்னர் அதன் விற்பனை மூலம் 4.2 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. இது John Keells Properties நிறுவத்தின் குறிப்பிடத்தக்க அடைவாக அமைவதுடன், ... Read More

PEPSI® இலங்கையில் சாலையோர சுவரோவியங்களுடன் அதன் புதிய சின்னத்தை வெளியிடுகிறது

IJ - Web Editor- October 8, 2024 0

125ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சந்தைப்படுத்தில் 125 ஆண்டுகால பாரம்பரியத்தை கௌரவிக்கவும் உலகளாவிய பொப் கலாச்சாரத்தின் மையமாக விளங்கும் ஒரு வன்த்தகச்‌ சின்னமான பெப்சி, அதன் புதிய அடையாளமான 'ஸ்ட்ரீட் கலா' இனௌ இலங்கையில் ... Read More

உருளைக் கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரி

JF - Web Editor- October 6, 2024 0

  1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்கவும் நிதி அமைச்சு நடவடிக்கை ... Read More