ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் இஸ்ரோல் படையினரால் கைது
ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு லெபனானின் கடலோர நகரமான பட்ரானில் கடற்படைத் தாக்குதலின் போது அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்ற புலனாய்வு அமைப்பு அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES உலகச் செய்திகள்