கனடா – இந்தியா இடையிலான உறவில் தொடர்ந்தும் விரிசல்.

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வருகின்றது. கனடாவில் இந்தியத் தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு கனடா அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரொரன்டோ, வன்பூர் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட 14 நிகழ்வுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )