Category: உலகச் செய்திகள்

World | විදෙස් පුවත් | உலகச் செய்திகள்

கனடா – இந்தியா இடையிலான உறவில் தொடர்ந்தும் விரிசல்.

JF - Web Editor- November 8, 2024 0

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வருகின்றது. கனடாவில் இந்தியத் தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு கனடா அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரொரன்டோ, வன்பூர் உள்ளிட்ட நகரங்களில் ... Read More

16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளத்தை பாவிக்க அவுஸ்திரேலியா தடை.

JF - Web Editor- November 7, 2024 0

சமூக வலைதள பயன்பாடு பற்றிய புரட்சிகரமான சட்டத்தை நிறைவேற்ற அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 16 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் சமூக வலைதள பாவனை தடை செய்யப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அன்டோனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். ... Read More

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு முடிவடைந்துள்ளது. 

JF - Web Editor- November 6, 2024 0

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவடைந்துள்ளது. இந்தியானா, தெற்கு கரோலினா, வேர்ஜினியா போன்ற மாநிலங்களிலும் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய ஜோர்ஜியா மாநிலத்திலும் வாக்கெடுப்பு முடிவடைந்திருக்கின்றது. ஜனநாயகம், பொருளாதாரம் போன்ற விடயங்கள் இம்முறை அமெரிக்க ஜனாதிபதித் ... Read More

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் இஸ்ரோல் படையினரால் கைது

JF - Web Editor- November 3, 2024 0

ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு லெபனானின் கடலோர நகரமான பட்ரானில் கடற்படைத் தாக்குதலின் போது அவர் கைது செய்யப்பட்டார். அவரை இஸ்ரேலுக்கு அழைத்துச் ... Read More

காஸாவின் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்

JF - Web Editor- October 30, 2024 0

இஸ்ரேல் காஸாவில் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் 143 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சம்பவத்தில் அதிகளவிலானோர் காயமடைந்திருப்பதாக அல்ஜஸீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களினால் கொல்லப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 77 வரை அதிகரித்திருப்பதாக மத்திய ... Read More

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்.

JF - Web Editor- October 30, 2024 0

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிப் பொதுச் செயலாளர் நயிம் காசிம் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஹிஸ்புல்லா அமைப்பின் ... Read More

ஜப்பான் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி!

JF - Web Editor- October 28, 2024 0

ஜப்பானில் நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு பாராளுமன்றப் பெரும்பான்மை இல்லாமல் போயுள்ளது. அதன்படி, பல வருடங்களுக்குப் பின்னர் அவர்களுக்கு பாரிய தோல்வி ஏற்பட்டிருப்பதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள முதற்கட்ட வாக்கு ... Read More

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் இராணுவத்தினர் பலி.

JF - Web Editor- October 27, 2024 0

நேற்று இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் நான்கு இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதா என்பது குறித்து ஈரான் மிகக் கவனமாக சிந்தித்து வருகிறது. இதேவேளை, இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட ... Read More

இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் அணுமின் நிலையங்கள் பாதிக்கப்படவில்லை.

JF - Web Editor- October 27, 2024 0

இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் அணுமின் நிலையங்கள் பாதிக்கப்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள தனது முகவரகத்தின் பரிசோதகர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ரஃபேல் கிராஸ்ஸி அறிக்கை ... Read More

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்.

JF - Web Editor- October 24, 2024 0

இஸ்ரேல் நேற்று லெபனான் தலைநகர் பெய்றூட் மீது 17 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஆறு கட்டடங்கள் தரைமட்டமாக அழிவடைந்துள்ளன. இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதலில் ஒரே நாளில் இடம்பெற்ற கடுமையான தாக்குதலாக இது ... Read More