ஹிஸ்புல்லா அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிப் பொதுச் செயலாளர் நயிம் காசிம் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்து ஹசன் நஸருல்லா கடந்த தினம் கொல்லப்பட்டதையடுத்து யஹியா சின்வார் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவரும் சில மாதங்களிலேயே இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டார். இந்த நிலையிலேயே புதிய தலைவராக நயிம் காசிம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )