காலஞ்சென்ற சுமனா நெல்லம்பிட்டியவின் இறுதிக்கிரியைகள் இன்று

இலங்கையின் முதலாவது சிங்கள தொலைக்காட்சி அறிவிப்பாளரும், சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளருமான காலஞ்சென்ற சுமனா நெல்லம்பிட்டியவின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 5.30 அளவில் பொரளை மயானத்தில் நடைபெறவுள்ளது.

அவரது சடலம் கொழும்பு 07, டொரிங்டனில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக கொண்டுவரப்பட உள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )