ஊழல் அற்ற வழியைக் காட்டுவது சர்வஜன பலயக் கட்சியின் எதிர்பார்ப்பு

ஊழலில் இருந்து விடுபட அரசாங்கத்திற்கு வழி காட்டுவதே சர்வஜன பலய கட்சியின் விருப்பம் என அதன் தலைவர் திலீத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நாடு இழந்துள்ள நாகரீக அரசியலை மீண்டும் உருவாக்குவதே தமது கட்சியின் நோக்கம் என கட்டானையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

மூன்றாம் உலகத்திலிருந்து இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்தை தாம் முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )