சர்வஜன அதிகாரத்தின் கொள்கை அறிக்கையில் கவனம்

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேசிய மூலோபாய திட்டக் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்முனைவு, கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், தேசிய பாதுகாப்பு, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் கலாசாரம் மற்றும் கலை மற்றும் சர்வதேச உறவுகள் குறித்தும் அதில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )