ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம் நாளை மறுதினம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம் நாளை மறுதினம்

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் நாளை மறுதினம் இரண்டாம் திகதி வெளியிடப்படவிருக்கிறது.
இதன் முதலாவது பிரதி கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )