வரி தொடர்பான சகல தகவல்களும் இன்று வெளியிடப்படும்.

வரி தொடர்பான அனைத்துத் தகவல்களும் இன்று வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிட்ய தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிட்காட்டியுள்ளார்.

நிலுவை வரியை வசூலிப்பதற்காகச் சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுட்ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இன்றைய தினம் வரி தொடர்பான அனைத்துத் தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )