ஜிம்பாப்வேக்கு சீனா அவசர உணவு உதவிகளை வழங்கியுள்ளது.

ஜிம்பாப்வேக்கு சீனா அவசர உணவு உதவிகளை வழங்கியுள்ளது. கடும் வறட்சியால் ஜிம்பாப்வே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 760 மெற்றிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு அரிசி விநியோகிக்கப்படவுள்ளது. எல்-நினோ வறட்சி காரணமாக ஆபிரிக்க பிராந்தியத்தில் பல நாடுகளை பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக உணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )