அதிபர் ஆட்சேர்ப்புக்கான பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடத்தப்படும்.

அதிபர் ஆட்சேர்ப்புக்கான பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது அதிபர் சேவையின் 3ம் தரத்தில் சுமார் 1800 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அதிபர் சேவையில் பதவி உயர்வு பெறுவதற்காக இதுவரையில் இருந்த ஆங்கில மொழி வினாத்தாளை நீக்கவும் அமைச்சு தீர்மானித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )