மோசடிக் குழுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய முடியாது சஜீத் பிரேமதாச.

பல்வேறு மோசடிக்குழுக்கள் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைத்துக்கொண்டிருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறானவர்களை தம்முடன் இணைத்துக்கொள்ளாது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்கள் கடந்த தினங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்வதற்கு முயற்சி செய்திருந்தபோதும் அது முயற்சி அளிக்கவில்லை என சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார். நுவரெலிய மாவட்ட விவசாய மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )