வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு நீக்கப்படும் என வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை 

நாடளாவிய ரீதியில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படைகளும் அங்கிருந்து அகற்றப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை முறையாக பேண அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு படையினரை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )