தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்.

தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

நடமாடும் கண்காணிப்புப் பணிகளிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

தபால்மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்கென ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பெஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணி;ப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )