மின்சாரம், நீர் கட்டணங்களை குறைத்தல்  குறித்தும் வலியுறுத்தல்.

மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை குறைத்தல் மற்றும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் உள்ள அவசியம் குறித்து, சமகி ஜனசந்தானய வலியுறுத்தியுள்ளது.

அரிசி மாபியாவை இல்லாதொழிப்பதும் அவசியமாகும். சமகி ஜனசந்தானய கூட்டணி இன்று ஒழுங்கு செய்த ஊடக சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஐக்கிய மக்கள் கூட்டணி ஒரு ஜனநாயக விழுமியங்களை பின்பற்றும் கட்சியாகும்.

ஆயுதங்களை பயன்படுத்தி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற ஒருபோதும் முயற்சி செய்தில்லை என்று அவர் குறிப்பிட்டார.;.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )