யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்.

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை மாலை 6.15ற்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து விடேச திருவிழாக்கள் இடம்பெறவுள்ளன. இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை 6.30ற்;கு இடம்பெறவுள்ள மௌனத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் நிறைவடையும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )