மருத்துவதுறைக்கான நொபெல் பரிசு இரு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு
இவ்வாண்டுக்குரிய மருத்துவ துறைக்கான நொபெல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோ ஆர்என்ஏ பற்றி ஆராய்ச்சி செய்த விக்டர் அம்ப்ரோஸ் (Victor Ambros), கெரி ருவ்குன் (Gary Ruvkun) ஆகியோர் நொபெல் பரிசுத்தொகையான எட்டு இலட்சம் ஸ்ரேலிங் பவுண்டுகளை பெறவுள்ளனர்.
பூமியில் சிக்கலான முறையில் எவ்வாறு உயிரினங்கள் உருவாகின என்பதை இவர்கள் இருவரும் ஆராய்ச்சி செய்திருந்தார்கள்.
CATEGORIES Uncategorized