இந்திய – மாலைதீவு உறவுகளில் புதிய அத்தியாயம் 

மாலைதீவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக பெருந்தொகை நிதியுதவி வழங்க இந்தியா இணங்கியுள்ளது.
இந்த உதவியில் 40 கோடி டொலர் பெறுமதியான நாணய பரிமாற்று உடன்படிக்கையும் மூவாயிரம் கோடி ரூபா பெறுமதியான மற்றுமொரு உடன்படிக்கையும் உள்ளடங்கும்.
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிஸ்சு இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது, உதவி பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு ஜனாதிபதிக்கு புதுடெல்லி செங்கம்பள வரவேற்று அளிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )