சுற்றுலா இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று

சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

குறைகளை சரி செய்து கொண்டு போட்டி மனப்பான்மையுடன் போட்டிக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )