விவசாயத்துறைக்காக சலுகைகள் வழங்கப்படும்.

விவசாயத்துறைக்காக சலுகைகள் வழங்கப்படும்.

போதைப் பொருளை முற்றாக ஒழித்து, விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக பாரிய அளவிலான நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு முதலீடுகளை கவர்ந்திழுக்கக்கூடிய சுற்றுலா மற்றும் ஆடை உற்பத்தித் துறைகள் மேம்படுத்தப்படவிருக்கின்றன. இதற்கான வாய்ப்பு எதிர்வரும் 21ஆம் திகதி உருவாகவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கட்சி பேதங்களை மறந்து ஒரே கொடியின் கீழ், அனைவரையும் சுதந்திரமாக வாழக்கூடிய நாடொன்று ஏற்படுத்தப்படும் என்று அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )