ஜப்பானின் கிழக்குப் பகுதி அடைமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது
ஜப்பானின் கிழக்குப் பகுதி, ஷென்சான் சூறாவளி மற்றும் அடைமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜப்பானின் கிழக்கு பகுதிக்கு அருகாமையிலுள்ள வான்பரப்பில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இந்த தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, அந்த பகுதியில் தொடர்ந்தும் வெப்பகாற்று வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது. டொக்காய், கிங்கீ மற்றும் கன்டோ பிராந்தியங்களே அடைமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களாகும்.
CATEGORIES உலகச் செய்திகள்