இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை நோக்கி

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்றாகும்.

483 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, இரண்டாம் இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை பெற்றிருந்து.

இலங்கை அணி அதன் முதல் இனிங்சில் 196 ஒட்டங்களை பெற்றிருந்தது. இங்கிலாந்து அணி அதன் முதல் இனிங்சில் 427 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்சில் 251 ஓட்டங்களை பெற்றிருந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )