Category: விளையாட்டு

Sports | ක්‍රීඩා පුවත් | விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான போட்டி இன்று ஆரம்பம்.

JF - Web Editor- October 31, 2024 0

சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் - மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெற் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெற் போட்டி இன்று நடைபெறவுள்ளது. நோத்சவுண்ட் (North Sound) மைதானத்தில் போட்டி இரவு 11.30ற்கு ... Read More

ரி-20 போட்டியில் ஆப்பானிஸ்தான் ஏ அணி கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

JF - Web Editor- October 28, 2024 0

வளர்ந்துவரும் ஆசிய அணிகளுக்கு இடையிலான ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதி போட்டியில் இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையில் நேற்று இறுதி போட்டி ... Read More

ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று.

JF - Web Editor- October 27, 2024 0

ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் இதற்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதிச் சுற்றில் ஹொங்கொங் அணி இலங்கையிடமும், மலேசியா அணி சிங்கப்பூரிடமும் தோல்வியடைந்தன. ஆசிய ... Read More

இலங்கை – நேபாள மகளிர் அணிகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டி இன்று

JF - Web Editor- October 24, 2024 0

சாஃப் மகளிர் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் மற்றுமொரு போட்டி இன்று நேபாளத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் நேபாள மகளிர் அணிகள் இதில் மோதவுள்ளன. சுற்றுலா நியூசிலாந்து கிரிக்கட் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் ... Read More

ஸிம்பாப்வே அணி ரி-ருவென்டி கிரிக்கெட்டில் உலக சாதனை

JF - Web Editor- October 24, 2024 0

ஸிம்பாப்வே அணி ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டியில் இரண்டு உலக சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. அடுத்த ஐ.சி.சி ரி-ருவென்டி கிரிக்கெட் தொடர் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கான தகுதிகாண் போட்டிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. அதில் ஆபிரிக்க ... Read More

மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணி இடையிலான போட்டி இன்று

JF - Web Editor- October 23, 2024 0

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று கண்டி - பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டி இன்று பிற்பகல் 2.30ற்கு ஆரம்பமாகும். இன்றைய ... Read More

ஆசிய சம்பியன் சுற்றுத்தொடரில் இலங்கை பங்கேற்கும் போட்டி இன்று

JF - Web Editor- October 22, 2024 0

ஆசிய வெற்றிக் கிண்ணத்திற்கான வளர்ந்து வரும் அணிக்களுக்கு இடையிலான ரி-ருவென்டி கிரிக்கெட் சுற்றுத்தொடரின் போட்டியொன்றில் இன்று இலங்கை ஏ அணி பங்கேற்கிறது. இந்த சுற்றுத்தொடர் ஓமானில் நடைபெறுகிறது. இதன் பத்தாவது போட்டியில் இலங்கை ஏ ... Read More

நியுசிலாந்து மகளிர் ரி-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

JF - Web Editor- October 21, 2024 0

ஒன்பதாவது மகளிர் ரி-20 போட்டியில் நியுசிலாந்து அணி முதல் முறையாக கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது. நேற்று டுபாயில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணியை 32 ஓட்டங்களால் நியுசிலாந்து மகளிர் அணி ... Read More

இந்திய – நியூசிலாந்து: டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளால் வெற்றி

JF - Web Editor- October 20, 2024 0

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, இந்திய அணி தனது முதலாவது இனிங்சில் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இனிங்சில் ... Read More

வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஓமானில்..

JF - Web Editor- October 18, 2024 0

வீரகட்டிய - அத்தனயால மஹவாவி புனரமைக்கப்படுகிறது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வீரகட்டிய உப அலுவலகம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இதற்கென மூன்று கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. இதன் மூலம் 450 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் கிடைக்கும். ... Read More