Category: பிரதான செய்திகள்
Lead Stories | ප්රධාන පුවත් | பிரதான செய்திகள்
கொள்கை ரீதியான அரசியல்வாதிகளை தெரிவு செய்யுமாறு வலியுறுத்தல்.
கொள்கை ரீதியான அரசியல்வாதிகளை மாத்திரமே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது வாக்காளர்களின் முழுமையான கடமையாகும். வாக்காளர்கள் தங்களது மதிப்புமிக்க வாக்குகளை தற்காலிக மானியச் சலுகைகளுக்காக ... Read More
லெபனானில் வேலைகளுக்காக பதிவு செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தம்.
லெபனானில் வேலைகளுக்காக இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. லெபனானில் நிலவும் பிரச்சினையே இதற்குக் காரணமாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். லெபனானில் நிலவும் ... Read More
முட்டைக்கான உயர்ந்தபட்ச விலையாக 37 ரூபா நிர்ணயம்.
முட்டையின் உயர்ந்த பட்ச சில்லறை விலையை 37 ரூபாவாகப் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியாளர்கள் சங்கமும், மொத்த வியாபாரிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. 37 ரூபாவை விட கூடுதலான விலைக்கு ... Read More
பிரதமர் – இத்தாலித் தூதுவரைச் சந்தித்துள்ளார்.
இத்தாலியுடனான இருதரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இத்தாலித் தூதுவர் டமியானோ ப்ரென்கொவிக்கை சந்தித்து அவர் இது பற்றி கலந்துரையாடினர். பிரதமர் அலுவலகத்தில் இந்த ... Read More
மக்கள் மகிழ்ச்சியாக வாழும் அரசாங்கம் உருவாக்கப்படும்.
இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கு பின்னர், இருளிலிருந்து வெளிச்சத்தை ... Read More
உலகவாழ் இந்துக்கள் இன்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள்.
இந்துக்கள் இன்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி என்பது தீபங்களின் ஆவளி என்று அர்த்தப்படும். அதாவது தீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடப்படும் திருநாள் என்று பொருள். இந்து இதிகாசங்களின் அடிப்படையில் நோக்கினால், மக்களுக்கு கொடுமை ... Read More
தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்.
தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். நடமாடும் கண்காணிப்புப் பணிகளிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். ... Read More
உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட அடிப்படையில் ஆரம்பம்.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை தாமதப்படுத்தப்பட மாட்டாதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட அடிப்படையில் அடுத்த மாதம் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் ... Read More
நாட்டை டிஜிற்றல் மயப்படுத்தப்படும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும்.
தனது ஆட்சியின் கீழ் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் முழு நாடும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையை வேறு ஒரு நிலைக்கு உயர்த்த முடியும். தற்போதைய அரசாங்கம் ... Read More
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்.
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப் பதிவு இன்று ஆரம்பமாகிறது. நவம்பர் முதலாம் திகதி மற்றும் 4 ஆம் திகதிகளிலும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும். இன்று மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் மாவட்ட செயலக அலுவலகங்கள், ... Read More