Tag: #மஹிந்த ராஜபக்ஷ

நாட்டை தாரைவார்க்க SLPP ஒருபோதும் இடமளிக்காது.

JF - Web Editor- September 1, 2024 0

ஆயிரக்கணக்கான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட நாட்டுக்குள் எந்தவொரு தனிப்பட்ட சக்தி மேலெழுவதற்கோ நாட்டை தாரைவார்க்கவோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவிதத்திலும் இடமளிக்காது என்று அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். ... Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம் நாளை மறுதினம்

JF - Web Editor- August 31, 2024 0

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் நாளை மறுதினம் இரண்டாம் திகதி வெளியிடப்படவிருக்கிறது. இதன் முதலாவது பிரதி கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. Read More