ரயில் ஆசன முற்பதிவு நேரத்தில் திருத்தம்.

ரயில் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அதன்படி, முதலாம் திகதியில் இருந்து முற்பகல் பத்து மணிக்கு ஆசன முற்கூட்டிய பதிவை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளாந்தம் காலை ஏழு மணியில் இருந்து 30 நாட்களுக்கு முன்னர் ஆசன பதிவியை மேற்கொள்ளும் வசதி இன்றிலிருந்து முற்பகல் பத்து மணிக்கு ஆரம்பமாகிறது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )