ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சித் தலைமையகத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மாநாட்டிற்கு விசேட அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளார்கள்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )