பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் புதிய தலைவராக பாறூக் அஹமட் தெரிவு

பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் புதிய தலைவராக பாறூக் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சபையின் தலைமை பொறுப்பை நஸ்முல் ஹஸன் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச மட்டத்திலான கிரிக்கட் போட்டிகளில் விளையாடிய ஒருவர் பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைமை பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இவர் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )