நவீன முறையில் சவால்களை வெற்றி கொள்ள வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

காலாவதியான சிந்தனைகளிலிருந்து விலகி, நவீன முறையில் சிந்தித்து சவால்களை வெற்றிகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடு சகல துறைகளிலும் பொறிகளுக்குள் சிக்கியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். கடன் நெருக்கடி, கைத்தொழில்துறையின் வீழ்ச்சி, நிதித்துறை சார்ந்த சவால்கள் என்பனவற்றை இதற்கான உதாரணங்களாக குறிப்பிட முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )