நாமல் ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கவுள்ளார்கள்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )