எசல பெரஹர விழாவின் இரண்டாவது கும்பல் பெரஹர இன்று இரவு

கண்டி, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த எசல பெரஹர விழாவின் இரண்டாவது கும்பல் பெரஹர இன்று இரவு இடம்பெறும். சுபநேபரமான இன்றிரவு 7.27இற்கு தெற்கு திசை நோக்கி இந்த வீதி சஞ்சாரம் ஆரம்பமாகும்.

நாத விஸ்னு, கதிர்காம மற்றும் பத்தினி தேவாலய பெரஹரவுடன் ஸ்ரீ தலதா மாளிகை பெரஹர பயணம் ஆரம்பமாகும்.

தலாதா வீதி, டி.எஸ். சேனநாயக்க வீதி. கொழும்பு வீதி, கொட்டு-கொடல்ல வீதி ஊடாக பயணித்து ரஜ வீதி வழியாக ஸ்ரீ தலாதா மாளிகையை வந்தடையும். முதலாவது கும்பல் பெரஹர நேற்றிரவு வீதி வலம் வந்தது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் உல்லாச பயணிகள் இந்த கும்பல் பெரஹரவை கண்டுகளிக்க கண்டி மாநகரத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த வீதி சஞ்சாரத்தில் புருமராஜா மற்றும் கோட்டே ராஜா ஆகிய யானைகள் இணநை;திருந்தன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )