பங்களாதேஷ்: எதிர்க்கட்சித் தலைவரை விடுதலை செய்வதற்கு உத்தரவு

பங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவர் பேகம் காலிதாஸியாவை விடுதலை செய்வதற்கு பங்களாதேஷ் ஜனாதிபதி உத்தரவு

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து விரைவில் பொதுத் தேர்தலை நடத்தவுள்ளதாக பங்களாதேஷ் ஜனாதிபதி முஹமட் ஷஹபுதீன் தெரிவித்துள்ளார்.

இராணுவ தளபதிக்கும் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )