பங்களாதேஷ் வன்முறை: கடந்த மாதத்தில் 31 சிறுவர்கள் பலி – ஐ.நா தெரிவிப்பு

பங்களாதேஷில் நீடித்து வரும் ஆர்ப்பாட்ட வன்முறைகளின் விளைவால் கடந்த மாதம் குறைந்தபட்சம் 31 பிள்ளைகள் பலியாகி உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தப் பிள்ளைகளில், ஆர்ப்பாட்டங்கள் நடந்த சமயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமென யுனிசெப் அமைப்பின் பேச்சாளர் அறிவித்துள்ளது.

பங்களளாதேஷில் அரச பதவிகளுக்கான கோட்டா முறையை ஆட்சேபித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )