வயநாடு மண்சரிவு:  மீட்புப் பணிகளுக்கு நடிகர் மோகன்லால்  நிதியுதவி.

கேரள மாநிலத்தின் வயநாடு பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் மீட்பு நிவாரண புனர்வாழ்வு பணிகளுக்காக பிரபல திரை நட்சத்திரம் மோகன்லால் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார்.

அவர் இந்திய நாணய மதிப்பின்படி மூன்று கோடி ரூபாவை வழங்கப் போவதாக உறுதியளித்துள்ளார் என்று இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன. ந

டிகர் மோகன்லால் இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கேர்ணல் தரத்திலான இராணுவ மேலதிகாரியாகவும் திகழ்கிறார்.

அவர் நேற்று சீருடை அணிந்து வயநாடு பிரதேசத்திற்கு விஜயம் செய்து நிவாரணப் பணிகளையும் பார்வையிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )