வடக்கு காசா பகுதிக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்குவதில் தாமதம்

காஸாவின் வடபகுதியில் இஸ்ரேலியப் படைகள் செய்யும் காரியங்கள் போர்க் குற்றமாக இருக்கக் கூடுமென முன்னாள் படைவீரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்குக் கிடைக்கும் சட்டவிரோதமான கட்டளைகளை படை அதிகாரிகள் நிராகரிக்க வேண்டும் என இரான் எட்ஸியோன் வலியுறுத்தினார்.

இரான் எட்ஸியோன் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவையில் பிரதித் தலைவராக கடமையாற்றியவர். பொதுச் சேவையில் அபிமானத்தை வென்ற படைவீரர் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )