இமாலய எல்லையில் பிணக்குகளை தீர்க்க இந்தியாவும் சீனாவும் இணக்கம்
இமாலய பிராந்தியத்திலுள்ள பொது எல்லை பிரதேசங்களில் பதற்றத்தை தணிக்கும் ரோந்து ஏற்பாடுகள் குறித்து இந்தியாவும் சீனாவும் இணக்கம் கண்டுள்ளதாக இந்திய ராஜதந்திரி விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரதேசங்களில் 2020ஆம் ஆண்டு தொடக்கம் நீடிக்கும் பிரச்சினைகளை தீர்க்க இருதரப்பும் கருத்தொற்றுமை கண்டதாக, அவர் கூறினார்.
கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு படைகளுக்கும் இடையில் சமீபத்தில் சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் பதிவாகி இருந்தன.
CATEGORIES உலகச் செய்திகள்
Update of news bulletins request.