இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம்.

இன்று சர்வதேச மது ஒழிப்புத் தினம். இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் அனுமதி பெற்ற அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்பட வேண்டுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )