ஜனாதிபதி இன்று இரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரை.

ஜனாதிபதி இன்று இரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரை.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதியின் உரை, இன்று இரவு 7.30 முதல் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாகவும்
ஒலி-ஒளிபரப்பப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )