Homeசெய்திகள்ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். JF - Web EditorSeptember 25, 2024 7:35 am 0ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அவரது உரை இன்றிரவு 7.30 முதல் இடம்பெறவிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. CATEGORIES செய்திகள்பிரதான செய்திகள் Share ThisAUTHORJF - Web Editor