பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம்.

பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

இது தொடர்பான வேட்புமனுக்கள் எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )