பல நூற்றாண்டு கனவுகள் யதார்த்தமாக மாறியுள்ளன.

பல நூற்றாண்டு கனவுகள் யதார்த்தமாக மாறியுள்ளன.

பல நூற்றாண்டுகளாக கண்ட கனவுகள் இறுதியில் யதார்த்தமாக மாறியிருப்பதாக புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கானவர்கள் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த வெற்றிக்காக ஆயிரக்கணக்கானவர்கள் தமது உயிர்களைக்கூடத் தியாகம் செய்திருக்கின்றார்கள்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவரும் இணைந்து புதுயுகத்தை ஆரம்பிப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )