ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியின் ஜனாஸா இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கட்டாரில் அமைந்துள்ள லுஸெயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )